சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிவுற்றேம்

cerivurrem · தன்மைப் பன்மை வினைமுற்று, பரத்தையின் கூற்று

1
நெருக்கமாக இருந்தேம்
we were close
தன்மைப் பன்மை வினைமுற்று, பரத்தையின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செறிவுற்றேம், எம்மை நீ செறிய அறிவுற்று அழிந்து உகு நெஞ்சத்தேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிவுற்றேம் (cerivurrem), தன்மைப் பன்மை வினைமுற்று, பரத்தையின் கூற்று, 'we were close'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிவுற்றேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை