சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறீஇயர்

ceriiyar · அளபெடை

1
செறிவுற்ற
dense
2
கூட்டமாக
crowded
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொண்டல் ஆற்றி விண் தலைச்செறீஇயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறீஇயர் (ceriiyar), அளபெடை, 'dense'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை