சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறுவர்க்கு

ceruvarkku

1
பகைவர்களுக்கு
to enemies
ஒருசொல் hapax — appears once in the corpus

செறுவர்க்கு உவகை ஆகத் தெறுவர ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறுவர்க்கு (ceruvarkku), 'to enemies'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறுவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை