சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செற்றமும்

cerramum

1
வெறுப்பும்
and hatred
2
பகைமையும்
and hostility
ஒருசொல் hapax — appears once in the corpus

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செற்றமும் (cerramum), 'and hatred'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செற்றமும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி