சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செற்றிய

cerriya · பெயரெச்சம்

1
சினத்துடன் கூடிய
enraged
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செற்றிய திணி நிலை அலறக் கூழை போழ்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செற்றிய (cerriya), பெயரெச்சம், 'enraged'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செற்றிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு