சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செற்ற

cerra · பெயரெச்சம்

1
வற்றிய
without liquid
பெயரெச்சம்

இருப்பைத் தேம் பால் செற்ற தீம் பழம்

2
வெறுக்கப்பட்ட
hated
3
பகைமையுடைய
with enmity

செற்ற தெவ்வர், 189 – செற்ற தெவ்வர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செற்ற (cerra), பெயரெச்சம், 'without liquid'. நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செற்ற. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை