சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செலினோ

celino · ஓகாரம் அசைநிலை

1
செலின், சென்றால்
if leaving, if going
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

வை எயிற்று இவளொடும் செலினோ நன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செலினோ (celino), ஓகாரம் அசைநிலை, 'if leaving, if going'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலினோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை