சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செலீஇயரோ

celiiyaro · அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
செல்லுவாளாக
may she go
அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செலீஇயரோ (celiiyaro), அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'may she go'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலீஇயரோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை