சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்லலம்

cellalam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் செல்லவில்லை
we did not go
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நாள் செல்லலம், இரு நாள் செல்லலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்லலம் (cellalam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we did not go'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்லலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு