சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வமொடு

celvamotu

1
செல்வத்துடன்
with wealth
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயும் புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, நீடு வாழிய நெடுந்தகை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வமொடு (celvamotu), 'with wealth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வமொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு