சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செவ்வன்

cevvan

1
செவ்விதான, செம்மையான
perfect, fine
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய்யே கருமை அன்றியும், செவ்வன் அறிவும் கரிதோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செவ்வன் (cevvan), 'perfect, fine'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செவ்வன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை