செவ்வாய்
cevvay · பண்புத்தொகை
1
சிவந்த வாய்
red mouth
பண்புத்தொகை2
சிவந்த அலகு
red beak
3
சிவந்த நிறம் பொருந்திய
having red color
4
சிவந்த நுனி
red tip
5
சிவந்த வாயினின்று ஒழுகும் உமிழ் நீர்
saliva from the red mouth
பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
6
சிவந்த இடம்
red space
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செவ்வாய் (cevvay), பண்புத்தொகை, 'red mouth'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செவ்வாய். Retrieved 26 Jul 2026.