சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செவ்வியும்

cevviyum

1
செம்மையான நேரம்
the perfect time
ஒருசொல் hapax — appears once in the corpus

குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செவ்வியும் (cevviyum), 'the perfect time'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செவ்வியும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை