சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேக்கையில்

cekkaiyil

1
படுக்கையில்
on a bed
ஒருசொல் hapax — appears once in the corpus

எல் வளை ஞெகிழ ஏங்கிப் பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேக்கையில் (cekkaiyil), 'on a bed'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேக்கையில். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை