சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேண்பட

cenpata · பெயரெச்சம்

1
தொலைவில் சென்று விழ
falling far away
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் அறிவு இழந்த விழுந்த காமம், வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேண்பட (cenpata), பெயரெச்சம், 'falling far away'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேண்பட. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை