சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேந்தனர்

centanar · பலர்பால் வினைமுற்று

1
தங்கினார்
he stayed
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் சேந்தனர் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேந்தனர் (centanar), பலர்பால் வினைமுற்று, 'he stayed'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை