சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயதால்

ceyatal · சேயது + ஆல், ஆல் அசைச்சொல்

1
சேயது, தொலைவில் உள்ளது
it is far away
சேயது + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயதால் தெய்ய, நீ பிரியும் நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயதால் (ceyatal), சேயது + ஆல், ஆல் அசைச்சொல், 'it is far away'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயதால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு