சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயரும்

ceyarum · குறிப்பு வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
தொலைவில் இருப்பவர்களும்
and those who are far away
குறிப்பு வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயரும் நணியரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயரும் (ceyarum), குறிப்பு வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who are far away'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயரும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி