சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயள்

ceyal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தொலைவில் இருப்பவள்
a woman who is far away
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பறை தபு நாரை ...... தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந்தாங்குச் சேயள் அரியோள் படர்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயள் (ceyal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman who is far away'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை