சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயிழாய்

ceyizhay · முன்னிலை விளி

1
செவ்விய அணிகலன்களை அணிந்தவளே
oh woman with perfect jewels
2
சிவந்த அணிகலன்களை அணிந்தவளே
oh woman wearing ruddy jewels
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் நினக்கு உரைத்ததை இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சேயிழாய்! செய்ததன் பயம் பற்று விடாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயிழாய் (ceyizhay), முன்னிலை விளி, 'oh woman with perfect jewels'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயிழாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை