சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயை

ceyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தொலைவில் இருத்தல்
you being far away
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயை ஆயினும் இவணை ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயை (ceyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you being far away'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு