சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேய்த்தோ

ceytto · ஓகாரம் வினா

1
தொலைவில் உள்ளதா
is it far away
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

பசிப் பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ, கூறுமின் எமக்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேய்த்தோ (ceytto), ஓகாரம் வினா, 'is it far away'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேய்த்தோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு