சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேராது

ceratu · எதிர்மறை வினையெச்சம்

1
அடையாது
not reaching
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேராது (ceratu), எதிர்மறை வினையெச்சம், 'not reaching'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேராது. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்