சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேருநர்க்கு

cerunarkku · வினையாலணையும் பெயர்

1
அடைபவர்களுக்கு
to those who reach
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேருநர்க்கு (cerunarkku), வினையாலணையும் பெயர், 'to those who reach'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேருநர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு