சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்கம்

cerkam · அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

1
சேரலாம் நாம்
let us reach
அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிரை வளை முன் கை பற்றி வரை நிழல் சேர்கம், நடத்திசின் சிறிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்கம் (cerkam), அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us reach'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்கம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு