சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்க்குந்து

cerkkuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
சேர்க்கும்
are brought
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கலம் தந்த பொற் பரிசம் கழித் தோணியால் கரை சேர்க்குந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்க்குந்து (cerkkuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'are brought'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்க்குந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு