சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தாஅங்கு

cerntaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
அடைந்தாற்போல்
like reaching
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

உருகெழு ஞாயிறு நிலவுத் திகழ் மதியமொடு நிலஞ் சேர்ந்தாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தாஅங்கு (cerntaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like reaching'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு