சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்திருந்த

cerntirunta · பெயரெச்சம்

1
அடுத்து இருந்த, ஒட்டி இருந்த
was right next to it
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புறவு சேர்ந்திருந்த புன்புலச் சீறூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்திருந்த (cerntirunta), பெயரெச்சம், 'was right next to it'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்திருந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு