சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ப்பர்க்கு

cerpparkku · வினையாலணையும் பெயர்

1
நெய்தற் திணையின் தலைவனுக்கு
for the lord of the seashore
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு இடம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ப்பர்க்கு (cerpparkku), வினையாலணையும் பெயர், 'for the lord of the seashore'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ப்பர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை