சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ப்பு

cerppu

1
கடற்கரை, நெய்தல் நிலம்
seashore
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடுந்தாள் கண்டல் சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்குஞ் சிறு விளையாடலும் அழுங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ப்பு (cerppu), 'seashore'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை