சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேறோடு

cerotu

1
சேற்றுடன்
with mud
ஒருசொல் hapax — appears once in the corpus

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும், உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேறோடு (cerotu), 'with mud'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேறோடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு