சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொரிதர

coritara · வினையெச்சம்

1
ஊற்ற
to pour
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொரிதர (coritara), வினையெச்சம், 'to pour'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொரிதர. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை