சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லகிற்றாம்

collakirram · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
சொல்லுதற்கு ஆற்றல் இல்லேம்
we do not have the ability to tell
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் சொல்லகிற்றா மெல்லியலோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லகிற்றாம் (collakirram), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we do not have the ability to tell'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லகிற்றாம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை