சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லுவது

colluvatu · வினையாலணையும் பெயர்

1
கூறுவது
to tell
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையேன், கேண்மின் மற்று ஐஇய!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லுவது (colluvatu), வினையாலணையும் பெயர், 'to tell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லுவது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை