சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சோர்வு

corvu · தொழிற்பெயர்

1
சோர்தல்
tiring
தொழிற்பெயர்
2
தளர்தல்
slackening

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சோர்வு (corvu), தொழிற்பெயர், 'tiring'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சோர்வு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை