சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சோர்வ

corva · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
தளர்ந்து விழுவன
loosened and falling
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என்பாள் கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சோர்வ (corva), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'loosened and falling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சோர்வ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை