சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சோழர் அழிசி

cozhar azhici

1
சோழ மன்னன் அழிசி
Chozha king Azhisi
ஒருசொல் hapax — appears once in the corpus

வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு நெல்லி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சோழர் அழிசி (cozhar azhici), 'Chozha king Azhisi'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சோழர் அழிசி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை