சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழவும்

nekizhavum · உம்மை எண்ணும்மை, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி

1
நெகிழவும்
and becoming thin
உம்மை எண்ணும்மை, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி

ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், Aink 227–2 – நன்னுதல் பசப்பவும் நறுந்தோள் ஞெகிழவும், Aink 230–3 – மென்தோள் ஞெகிழவும் திரு நுதல் பசப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழவும் (nekizhavum), உம்மை எண்ணும்மை, ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, 'and becoming thin'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை