சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழ்த்தோர்க்கு

nekizhttorkku · ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி

1
நெகிழச் செய்தவர்க்கு
to the man who made them loose
ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி
ஒருசொல் hapax — appears once in the corpus

எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழ்த்தோர்க்கு (nekizhttorkku), ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, 'to the man who made them loose'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழ்த்தோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை