சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழ்ந்ததன்

nekizhntatan · ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி

1
நெகிழ்ந்ததன்
have thinned
ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி
ஒருசொல் hapax — appears once in the corpus

வளை ஏர் மென்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழ்ந்ததன் (nekizhntatan), ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, 'have thinned'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழ்ந்ததன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை