சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழ்ப

nekizhpa · ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி

1
நெகிழ்ப
they become thin
ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி
ஒருசொல் hapax — appears once in the corpus

தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென்தோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழ்ப (nekizhpa), ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, 'they become thin'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழ்ப. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை