சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெமுக்குவோர்

nemukkuvor

1
அழுந்துபவர், அமுக்குபவர்
one who presses hard
ஒருசொல் hapax — appears once in the corpus

மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெமுக்குவோர் (nemukkuvor), 'one who presses hard'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெமுக்குவோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு