சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெலியும்

neliyum

1
தீக் கடை கோலைக் கடைந்து உண்டாக்கும்
drills wood and kindles wood
ஒருசொல் hapax — appears once in the corpus

புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும் கல்லா இடையன் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெலியும் (neliyum), 'drills wood and kindles wood'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெலியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு