சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகாஅய்

takaay · எதிர்மறை ஒருமை வினைமுற்று, அளபெடை

1
நீ தகுதி இல்லாதவன்
you are not honorable
எதிர்மறை ஒருமை வினைமுற்று, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்ணந்துறைவ! தகாஅய் காண் நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகாஅய் (takaay), எதிர்மறை ஒருமை வினைமுற்று, அளபெடை, 'you are not honorable'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகாஅய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை