சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகைப்பன

takaippana · வினையாலணையும் பெயர்

1
தடுப்பன
they will block
வினையாலணையும் பெயர்

அணி மலர் தகைப்பன, 3–13 – பூங்கொடி தகைப்பன, 3–17 – அம் தளிர் தகைப்பன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகைப்பன (takaippana), வினையாலணையும் பெயர், 'they will block'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகைப்பன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை