சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகைமார்

takaimar · வினையெச்சம்

1
தடுக்கும் பொருட்டு
to block
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மரன் மேற்கொண்டு மான் கணம் தகைமார் வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகைமார் (takaimar), வினையெச்சம், 'to block'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகைமார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை