சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகையவள்

takaiyaval · வினையாலணையும் பெயர்

1
சிறப்புடையவள்
a woman with esteem
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகையவள் (takaiyaval), வினையாலணையும் பெயர், 'a woman with esteem'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகையவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை