சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகையோள்

takaiyol · வினையாலணையும் பெயர்

1
சிறப்புடையவள்
an esteemed woman
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இத் தகையோள் பண்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகையோள் (takaiyol), வினையாலணையும் பெயர், 'an esteemed woman'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகையோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு