சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தக்கனர்

takkanar · வினையாலணையும் பெயர்

1
பொருத்தமானவர்கள்
they are suitable
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நகு தக்கனரே, நாடு மீக்கூறுநர், இளையன் இவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தக்கனர் (takkanar), வினையாலணையும் பெயர், 'they are suitable'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தக்கனர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு