சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடங்கோட்டு

tatankottu

1
பெரிய கொம்புகளையுடைய, with large horns வளைந்த கொம்புகளையுடைய
with curved horns, with large tusks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடங்கோட்டு (tatankottu), 'with curved horns, with large tusks'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடங்கோட்டு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு